Gopuram Brand Clay Tiles: 62 Years of Trust!

View Testimonials...

“  மற்ற கல் போல பொரியாது.  ”

கல் தரம் நன்றாக இருக்கின்றது. சுத்தமாக  இருக்கின்றது.பாலிஷ் ஆக இருக்கின்றது.
மற்ற கல் போல பொரியாது.இந்த கல்லை வீட்டில் போட்டால் குளிர்ச்சியாக இருக்கின்றது.

- M.ஐயப்பன், கட்டிட ஒப்பந்தகாரர்,  சுரண்டை.
“  Unmatchable Tiles  ”

Tiles are good quality. Unmatchable. Reasonable price and Good customer service.

- M.Shenbagavinayagam, Customer, Melagaram.
“  Material is very good  ”

Material is very good. Customer satisfied, they look beautifully and clean.

- Jothi Engineering Construction, Tenkasi.
“  நீரை உள்ளே இறங்கவிடாது.  ”

தங்கள் தளச்செங்கல் நல்ல தரமாக இருக்கிறது.
நீரை உள்ளே இறங்கவிடாது.நீடித்த உழைப்பு உள்ளது.

- G.குமார்,கட்டிட ஒப்பந்தகாரர்,  வெள்ளகால்.
“  நல்ல தரமாக இருக்கிறது.  ”

நல்ல தரமாக இருக்கிறது.நான் 20 வருடங்களாக  இந்த தளக்கல்லை பயன்படுத்துகிறேன்.

- A.ஆறுமுகம், கட்டிட ஒப்பந்தகாரர், சாம்பவர்வடகரை.
“  தளக்கல் நாள் ஆக ஆக பாலிஷ் ஆக இருக்கும்.  ”

இந்த தளக்கல் நாள் ஆக ஆக பாலிஷ் ஆக இருக்கும்.கல்லில் வளைவு இருக்காது, சுகாதாரமாக இருக்கும்.கல் கரையாது,நீண்ட நாள் கல் நன்றாக இருக்கும்.இந்த தளக்கல் உடல் நலத்திற்க்கு நல்லது.

- A.மேகலிங்கம், கட்டிட ஒப்பந்தகாரர், மயிலப்பபுரம்.
“  M.S.P.V கல்லை தவிர வேறு எந்த  தளக்கல்லும் பயன்படுத்துவது இல்லை.  ”

நான் 20 வருடங்களாக  இந்த தளக்கல்லை பயன்படுத்துகிறேன். இதுவரை எந்த பிரச்சனையும் வந்தது இல்லை.கல் நன்றாக இருக்கின்றது.நான் எடுக்கும் கான்ட்ராக்ட்-க்கு  M.S.P.V கல்லை தவிர வேறு எந்த  தளக்கல்லும் பயன்படுத்துவது இல்லை.

- R.மாரியப்பன், கட்டிட ஒப்பந்தகாரர், முத்துமாலைபுரம்.
“  நீண்ட  நாள் உழைக்கும் கல்.  ”

M.S.P.V கோபுரம் மார்க் தளசெங்கல், தரமான கல், நீண்ட  நாள் உழைக்கும் கல்.
தென்காசி மாவட்டத்தின் தலை சிறந்த நிறுவனம்.

- T. வள்ளிநாயகம், கட்டிட ஒப்பந்தகாரர், குறும்பலாப்பேரி.
“  15  வருடங்களாக உபயோகின்றேன்.  ”

9x9 கல் 2 -ம் நம்பர் தரம் நன்றாக உள்ளது.  நான் 15  வருடங்களாக  இந்த தளக்கல் உபயோகின்றேன்.

- L.சேது, கட்டிட ஒப்பந்தகாரர், அச்சன்புதூர். 
“  தரமான தளக்கல்.  ”

தளக்கல் நன்றாக இருக்கும்.தரமான தளக்கல் ஆகையால், ஆர்டர் செய்து 3 அல்லது 4 மாதம் காத்திருந்து வாங்கிக் கொள்கிறோம்.நான் தளக்கல் எடுத்தால் இங்கு தான் வருவேன், அடிக்கடி ஆர்டர் செய்துவிட்டு செல்வேன்.

- P.முருகன், கட்டிட ஒப்பந்தகாரர், இலஞ்சி.