Gopuram Brand Clay Tiles: 62 Years of Trust!

View Testimonials...

“  மன நிறைவு மற்றும் வேலை செய்து கொடுத்த திருப்தி .  ”

நான் 25  வருடங்களாக  இந்த தளக்கல் வாங்குகின்றேன். நான்  M.S.P.V கோபுரம் மார்க் கல்தான் போடுவேன் என சொல்லி தான் வீடு கட்ட ஒப்பந்தம் போடுவேன்.தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தின் சிறந்த டைல்ஸ்.

- R.பாலசுப்பிரமணியன், கட்டிட ஒப்பந்தகாரர், கீழப்புலியூர்.
“  தரம் அதிகமாக இருக்கும்.  ”

மற்ற இடங்களில் இல்லாத மாதிரி தரம் அதிகமாக இருக்கும். தரம் எண் 4ம்   கல்லூம், தரம் எண் 2ம் கல் போலவே இருக்கின்றது. தரம் அதிகமாக இருக்கும்.

- முருகேஷ், உபயோகிப்பாளர், மத்தளம்பாறை.
“   வாதம் வராது, குளிர்ச்சியாக இருக்கும்  ”

நான் 25  வருடங்களாக  இந்த தளக்கல் வாங்குகின்றேன். அருகில் உள்ள ஒப்பந்தகாரர் மற்றும் தெரிந்தவர்களுக்கு வாங்கி கொடுக்கமாட்டேன். நான் கான்ட்ராக்ட் எடுத்தால் M.S.P.V கோபுரம் மார்க் கல்தான் போடுவேன் என்று ஒப்பந்தம் போடுவேன்.

- A.மாரியப்பன், கட்டிட ஒப்பந்தகாரர், செங்கோட்டை.
“  20 வருடங்களாக செங்கல் வாங்குகின்றேன்  ”

நன்றாக இருக்கன்றது. நான் 20 வருடங்களாக செங்கல் வாங்குகின்றேன். செங்கல் அருமையாக உள்ளது.எங்களது வேலைக்கு செங்கல் அவசரம், அதனால் சீக்கிரம் தாருங்கள்.

- மா.பூதத்தான், கட்டிட ஒப்பந்ததாரர், வேட்டைக்காரன்குளம்.
“  நல்ல பினிசிங் உள்ளது.  ”

தளக்கல் அருமையாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.
நல்ல பினிசிங் உள்ளது.
குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கப்படுகின்றன.

- சாமுவேல் ஜெபசிங், உபயோகிப்பாளர். , பசுமை உலகம்.
“  சூப்பர்  ”

இந்த கல் மிகவும் சூப்பர், தரமான பொருள் சூப்பர்.

- M.அருள் அந்தோணி, உபயோகிப்பாளர், வாடியுர்.
“  தரமான தளக்கல்.  ”

15 வருடங்களாக நல்ல தரமான தளக்கல். 

- V.ராமசாமி, சின்னதம்பிநாடார்பட்டி.
“  சரியான விலை  ”

நல்ல செங்கல், தரமான செங்கல், ரொம்ப நாள் நீடிக்கும் செங்கல் விலையும் சரியானது.

- சங்கரபாண்டியன் குருக்கள்,கீழப்பாவூர்.
“  நல்ல தரமாக இருக்கிறது.  ”

நல்ல தரமாக இருக்கிறது.

- K.சுப்பையா பாண்டியன் , பாவூர்சத்திரம்
“   கோபுரம் உயர்ந்தது அது போன்று இந்த தள ஓடுகளும் தரத்தில் உயர்ந்தது,நிரந்தரமானது.  ”

நான் விபரம் தெரிந்து M.S.P.V கோபுரம் மார்க் தள ஓடு போன்று எந்த ஒரு கம்பெனி ஓடுகளையும் உபயோகித்தது இல்லை. இதன் வனப்பு மிகுந்தது என்பது நான் அறிந்து எனக்கு தெரிந்தவர்கள் எல்லோரிடத்திலும்  இந்த தள ஓடு மட்டும் தான் வாங்க சொல்லுவேன்.

- S.பத்மநாதன் , குருசாமிபுரம்